2021 மார்ச் 04, வியாழக்கிழமை

119க்கு அழையுங்கள்

Princiya Dixci   / 2016 மே 19 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயங்களினால் மக்கள், தமது வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

இந்நிலையில் மக்கள் வெளியேறிய சில பிரதேசங்களிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளிலுள்ள பொருட்கள் களவாடப்படுவதாகப் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறான சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளவர்கள், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 119 என்ற அவசர இலக்கத்துக்கோ அழைத்துத் தெரியப்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .