2021 ஜனவரி 16, சனிக்கிழமை

சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் கைது

Editorial   / 2019 நவம்பர் 10 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்லுப்படியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷ் நாட்டு பிரஜைகள் இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

36 வயதுடைய மாலைத்தீவு பிரஜை, தெஹிவளை பிரதேசத்தில் வைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கல்கிஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்பத்தப்படவுள்ளார்.

ரத்கம பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட பங்களாதேஷ பிரஜை, பாலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .