2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சட்ட மா அதிபருக்கும் எப்.சி.ஐ.டி பொறுப்பதிகாரிக்கும் அறிவித்தல்

Princiya Dixci   / 2016 ஜூலை 26 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசில் ராஜபக்ஷவின் பிணை கோரும் மனு தொடர்பாக, சட்ட மா அதிபருக்கும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (எப்.சி.ஐ.டி) பொறுப்பதிகாரிக்கும், எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியன்று, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .