2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

'துறைமுக நகரத்திட்டம் தாமதமானால் இலங்கைக்கே நட்டம்'

Menaka Mookandi   / 2016 மார்ச் 31 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மேலும் தாமதமாகும் பட்சத்தில் இலங்கை பாரிய நட்டத்தை எதிர்நோக்கவேண்டி ஏற்படும். தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தாமதக் கட்டணம் செலுத்தவேண்டிய நிலைமை அரசாங்கத்துக்கு ஏற்படும்' என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
 
இதேவேளை, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் காரணமாக பாதிக்கப்படும் நபர்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அவ்வாறு நட்டஈடு வழங்கப்படவேண்டியவர்கள் குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .