2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்க புலி ஆதரவாளர்கள் முயற்சி

Super User   / 2010 மே 06 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு கடந்த தமிழீழமொன்றை அமைப்பதில் விடுதலைப் புலிகள் அமைப்பு மேற்கொண்டுவரும் முயற்சி குறித்து அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

புலிகளின் செயற்பாடுகள் அதிகமாக உள்ள நாடுகளுக்கு இது தொடர்பில் எடுத்துக்கூறியதாக தெரிவித்த அவர், அவ்வாறானவர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பின் உயர்ஸ்தானிகராலயங்களின் ஊடாக தமக்கு அறிவிக்குமாறும் ஆலோசனை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 0

  • xlntgson Thursday, 06 May 2010 09:53 PM

    இராணுவத்துக்கு பொலீஸ் அதிகாரங்கள் அதைத் தடுத்துவிடுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .