2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

நிவாரணம் சேகரிக்கும் நிலையங்களாக தேசிய பாடசாலைகள்

Editorial   / 2017 மே 31 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கான நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் மத்திய நிலையங்களாக, சகல தேசிய பாடசாலைகளையும் செயற்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையங்களில், நிதிகளைக் கையளிக்க வேண்டாமெனவும் ஆடைகள் வழங்குவதாயின், புதிய ஆடைகளைக் கையளிக்குமாறும், உதவி வழங்குபவர்களிடம், கல்வியமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .