2021 மே 15, சனிக்கிழமை

பஸ் கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு

George   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ் கட்டணங்கள் இன்று முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுவிட்டன. ஆகக்குறைந்த பஸ் கட்டணமாக 9 ரூபாயும் ஏனைய கட்டணங்கள் 6 சதவீதத்தால் அதிகரித்தும் அறவிடப்படுகின்றன.

இதேவேளை, முச்சக்கரவண்டி கட்டணம் இன்று முதல்  5ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .