2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மாணவர் அனுமதிக்கான கையேடு வௌியீடு

Editorial   / 2020 மார்ச் 05 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கையேடுகளை இன்று (05) முதல் பெற்றுக்கொள்ள முடியும்.

இதனை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புத்தக விற்பனை நிலையங்களில் மாணவர்களுக்கான கையேடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்திலும் குறித்த கையேடுகள், பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அறிவுறுத்தல்களை நன்கு வாசித்து புரிந்துகொண்ட பின்னர், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .