2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

முன்னாள் பிரதமரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பிரதமரின் பூதவுடல் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரும் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்னவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிற்பகல் 1.00 மணியிலிருந்து 3.00 மணி வரை முன்னாள் பிரதமரின் பூதவுடல் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .