2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

முல்லைத்தீவில் கடமையிலிருந்த இராணுவ வீரர் தற்கொலை

Super User   / 2010 மே 30 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவில் கடமையிலிருந்த இராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேற்படி சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இராணுவ வீரரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

குடும்ப பிரச்சினை காரணமாகவே குறித்த இராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--