2021 மார்ச் 04, வியாழக்கிழமை

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை

Kanagaraj   / 2016 மே 23 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவிடம், குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர், தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலைத் தொடர்பிலேயே அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .