2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

ரஞ்சனுக்காக சபைக்குள் எதிரணி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், சபைக்குள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவது தொடர்பிலான வாதங்களை முன்வைத்தே இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவை நாளை (24) சபைக்கு அழைத்துவருமாறும் கோரினார்.

மரண தண்டனை கைதியான பிரேமலால் ஜயசேகரவை, சபைக்கு அழைத்து வரமுடியுமாயின் ஏன், மற்றுமொரு எம்.பியான ரஞ்சன் ராமநாயக்கவை ஏன்? அழைத்துவரமுடியாது எனக் கேட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .