2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

தொடர்ந்து பேசுவதற்கு ஜனாதிபதி - ரணில் இணக்கம்

Super User   / 2010 ஜூலை 12 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிiயில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--