2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

தம்புள்ளை சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 14 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை சந்தையில் காய்கறிகளின் விலை இரண்டு வாரத்திற்கிடையில் 50 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன் சுமார் 180 ரூபாவுக்கும் 200 ரூபாவுக்கும் இடையில் விற்பனையாகிய கரட் ஒரு கிலோ இன்று 100 ரூபாவுக்கும் 120 ரூபாவுக்கும் இடையில் விற்பனை செய்யப்பட்டன.

தம்புள்ளை சந்தையில் மலையக காய்கறிகளே கூடுதலாக விலை குறைந்து காணப்பட்டன. சில தினங்களாக கூடுதல் விலைக்கு விற்பனையான வெண்டிக்காய், மிளகாய், கறிமிளகாய் போன்ற காய்கறிகளின் விலைகளும் குறைந்தே காணப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .