2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

சட்டவிரோத மின் பாவனை குறித்து யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 18 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சாரசபை சட்டவிரோதமாக மின்சாரம் பெறுபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதை அறிவுறுத்தி யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது.

அனுமதியின்றி மின்சாரம் பெறுவது சட்ட விரோதமானது. இது பிணை வழங்க முடியாத ஒரு குற்றச்செயலாகும். இதனால் மரணம் நிகழக்கூடிய சம்பவங்களும் அதிகமாகும். அது மட்டுமன்றி மின்விநியோகமும் தடைப்பட வாய்ப்புகள் அதிகம்.

எனவே, இவ்விடயம் குறித்து அனைவரையும் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.
இவ்வாறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--