2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக லொஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவருமான சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அமெரிக்கா, லொஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--