2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மங்கள - சஜின் வாக்குவாதம்

Super User   / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலி மாவட்ட ஐ.ம.சு.மு. நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கும் மாத்தறை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இன்று காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றது.

இரு எம்.பிகளும் நியூயோர்க்கில் 'புத்தா பார்' எனப் பெயரிடப்பட்ட உணவுவிடுதிக்கு தாம் முன்னர் சென்ற சம்பவத்தை நினைவுகூர்ந்தனர்.

சஜின் குணவர்தனவை தான் புத்தா பாருக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் நியூயோர்க்கிலுள்ள விபசார விடுதியொன்றில்  நேரத்தை செலவிட்டதாகவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .