2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

சிம் அட்டை தடை உடனடியாக இல்லை

Super User   / 2010 நவம்பர் 08 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மதுஷிகா குணவர்தன)

ஒருவர் ஐந்துக்கு மேற்பட்ட செல்லிடத் தொலைபேசி சிம்அட்டைகளை வைத்திருப்பதை உடனடியாக தடை செய்வதற்குத் திட்டமில்லை என தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னும் சில தினங்களில் மேற்கொள்ளப்படும் என தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனூஷ பெல்பிட்ட டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

டிசெம்பர் 31 ஆம் திகதிக்குமுன் பதிவு செய்யப்படாத அனைத்து சிம் அட்டைகளினதும் இணைப்புகள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவுக்கிணங்க இரத்துச்செய்யப்படும் என ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--