2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

தரம் குறைந்த பெற்றோல்: நாளை நஷ்ட ஈடு

Super User   / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

தரம் குறைந்த பெற்றோலினால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் நூற்றுக்கும் அதிகமானோருக்கு நாளை செவ்வாய்க்கிழமை நஷ்ட ஈடு வழங்கப்படும் என பெற்றோலியத்துறை அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் நடவடிக்கை நவம்பர் 15 ஆம் திகதி பூர்த்தியாக்கும் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

நஷ்ட ஈடு பெறுவதற்கான விண்ணப்பங்கiளை செப்டெம்பர் 5 ஆம் திகதிவரை அமைச்சு ஏற்றுக்கொண்டிருந்தது.

நஷ்ட ஈடு பெற தகுதிபெற்றோருக்கு பணத்தை பெற்றுக்கொள்வதற்கான இடம் திகதி என்பன அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .