2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

இலங்கை அணிக்கு நாடாளுமன்றில் இன்று கௌரவம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியினை வெற்றிகொண்டு சம்பியனாகி, நாடு திரும்பியுள்ள இலங்கை அணிக்கு, நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கௌரவமளிக்கப்படவுள்ளது.

நேற்று நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அணி வீரர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்றிரவு சந்தித்து தமது வெற்றியினைப் பகிர்ந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--