2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

தோற்றாலும் போராட்டம் தொடரும்: உதய

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தோல்வியுற்றாலும் நாட்டுக்காக நாம் முன்னெடுத்த போராட்டம் இடைநிறுத்தப்படாது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

தனது முகப்புத்தகக் கணக்கில் செய்திக்குறிப்பொன்றை பதிவேற்றியுள்ள அவர் அதில், 'எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி, சிறுபான்மை பலத்தைக் கொண்டே ஆட்சியமைக்கப் போகிறது' என்று மேலும் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .