2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் மினி சூறாவளி:30 வீடுகள் சேதம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய கோப்பாவெளி பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக 30 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

நேற்று மாலை இக்கடுமையான காற்று வீசியதாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.

காற்று காரணமாக வீடுகளை இழந்த மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--