2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

5 மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்க பைசர் தீர்மானம்

Editorial   / 2021 ஏப்ரல் 23 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைசர் நிறுவமானது   5 மில்லியன் கொவிட்-19 தடுப்பு மருந்துகளை இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு வணிக ஒப்பந்தத்தின் கீழ் வழங்கத்  தீர்மானித்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர்  சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .