Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அனுமதிப்பத்திரமின்றி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மதுபானப் போத்தல்கள் மற்றும் சிகரெட்டுக்களுடன், இந்தியப் பிரஜைகள் ஐவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபானப் போத்தல்கள் 45 உடன் 2200 சிகரெட்டுக்களும் குறித்த ஐவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர்கள் 34 தொடக்கம் 38 வயதுகளுக்குட்பட்டவர்கள் என்பதோடு, ஐவரையும் இன்றைய தினம் (14) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .