Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லறிஜனி (Ali Larijani) தலைமையிலான குழு நாளை மறுதிம் (18) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
இவர்கள் நேற்றைய தினம் ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து புறப்பட்டு, வியட்நாமுக்கு சென்றுள்ள இவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நாளை மறுதினம் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளனர்.
இரண்டு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, இருதரப்பு நல்லுறவு தொடர்பிலான விடயங்களை மேம்படுத்துவது குறித்து இந்த விஜயத்தின்போது பேச்சு நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .