ஐ.ஓ.சியிலும் விலை அதிகரிக்கப்பட்டது

எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைவாக, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால், எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளமைக்கு ஏற்ப, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தாலும், எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில்,

ஒக்டேன் 92 ரகப் பெற்றோல் 5 ரூபாய் (புதிய விலை - ரூ. 155)

ஒக்டேன் 95 ரகப் பெற்றோல் - 8 ரூபாய் (புதிய விலை - ரூ. 172)

ஒக்டேன் 92 ரகப் பெற்றோல் - 5 ரூபாய் (புதிய விலை - ரூ. 155)

யூரோ 3 - 6 ரூபாய் (புதிய விலை ​ரூ. 159)

லங்கா ஒட்டோ டீசல் - 6 ரூபாய் (புதிய விலை - ரூ. 129)

லங்கா சுப்பிரி டீசல் - 8 ரூபாய் (புதிய விலை - ரூ. 141)

எக்ஸ்ட்ரா மைல் டீசல் - 6 ரூபாய் (புதிய விலை - ரூ. 133)

மண்ணெண்ணெய் விலை மாறவில்லை (ஒரு லீற்றர் - ரூ. 70)


ஐ.ஓ.சியிலும் விலை அதிகரிக்கப்பட்டது

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.