2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம்

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 23 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம பிரதேசத்தில் உள்ள, கொ​ரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடிவிட்டார். 

26 வயதான ஒருவரே இவ்வாறு தப்பியோடிவிட்டார். அந்த வைத்தியசாலையிலிருந்து இன்று (23) காலை 6 மணியளவிலேயே அவர் தப்பியோடிவிட்டார் ​என கொவிட்-19 பரவுதலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--