2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கலு துஷாரவுக்கு மரண தண்டனை விதிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலு துஷார என்று அழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரியான எச்.எம்.துஷாரவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

25 கிராம் ஹெரோயின்  போதைப்பொருள்  வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றினால் இந்த தீர்ப்பு இன்று (10) வழங்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X