2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

களனி, களு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி, களு மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகளவான மழை பெய்துவரும் நிலையில், குறித்த கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

குறித்த கங்கைகளை அண்மித்த பகுதியில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .