காலி முகத்திடல் - லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது

காலி முகத்திடல் – லோட்டஸ் சுற்றுவட்ட வீதியானது, மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலி முகத்திடல் - லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.