கிரிக்கெட் சபை தேர்தலை நடத்த அனுமதி

இலங்கை கிரிக்கெட்  சபையின் தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு  இன்று (14) நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக தேர்தலை நடத்துவது தொடர்பில், விளையாட்டுத்துறை அமைச்சர் நீதிமன்றுக்கு சமர்ப்பித்திருந்த காரணங்களை ஆராய்ந்து, தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


கிரிக்கெட் சபை தேர்தலை நடத்த அனுமதி

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.