கொழும்பு-7 இல் போக்குவரத்து நெரிசல்

கொழும்பு-07, மெயிட்லேன்ட் பிளேஸில், பாரிய​ மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில், அந்தப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மரக்கிளைகள், இரண்டு கார்களின் மீதே விழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


கொழும்பு-7 இல் போக்குவரத்து நெரிசல்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.