2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

சுங்கத் திணைக்களத்துக்கு ரூ.6130 மில்லியன் இழப்பு

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு முன்னணி பாம் எண்ணெய் நிறுவனங்களால்,  2013-2016 ஆண்டு காலப்பகுதியில் இலங்கை சுங்கத் திணைக்களத்துக்கு ரூ .6130 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொது கணக்குகள் குழு  (கோபா) தெரிவித்துள்ளது.

கணக்காய்வாளர்  திணைக்களத்தால் நடத்தப்பட்ட ஆய்வில்,  இலங்கை சுங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சட்டகத்துக்கு அமைய  பொருட்களை அழிக்கத் தவறியதால் இவ்விழப்பு ஏற்பட்டதாகத்  தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனங்களால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இழப்புகளை விசாரித்து,நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை சுங்க இயக்குநர் விஜிதா ரவிப்ரியா   ஒப்புக்கொண்டார்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .