சபாநாயகர் கருவிடம் நாளை வாக்குமூலம்

சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நாளை (18) வெள்ளிக்கிழமை வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அதற்கான அனுமதியை, குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அன்று மாலை 6:30க்கே, நாடாளுமன்றத்தில் வைத்து, வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப் படவுள்ளதென, அப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர் கீத்  நொயர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.


சபாநாயகர் கருவிடம் நாளை வாக்குமூலம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.