Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கோழி இறைச்சி, டின் மீன், முட்டை மற்றும் கருவாடு இறக்குமதியை நிறுத்துவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, மீன்பிடி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, நேற்றைய தினம் (13) அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பினை வழங்கும் நோக்கிலும், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Siras Thursday, 14 June 2018 12:44 PM
இது ஓர் அவசியமான நடவடிக்கை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .