தரம் ஒன்றுக்கு மாணவர்கள் இணைப்பு 15 இல் ஆரம்பம்

2018 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கை  எதிர்வரும் 15 ஆம்  திகதி  இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும்  தேசிய விழா கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும். இதற்கமைய இந்த வருடம் கொழும்பு இசிபத்தன கல்லூரியில் தேசிய விழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் சகல பாடசாலைகளிலும் 1 ஆம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையினை,  எதிர்வரும் 15 ஆம் திகதி மேற்கொள்ளுமாறு மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


தரம் ஒன்றுக்கு மாணவர்கள் இணைப்பு 15 இல் ஆரம்பம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.