நாடாளுமன்ற உதவி படைக்கல சேவிதர் பதவிக்கு வெற்றிடம்

நாடாளுமன்ற உதவி படைக்கல சேவிதர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிப்பதற்காக, விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற படைக்கல சேவிதர், அணில் சமரசேகர ஓய்வுப்பெறவுள்ள நிலையில் அவரது வெற்றிடத்துக்கு பிரதி படைக்கல சேவிதர், நரேந்திர பெர்னாண்டோ நியமிக்கப்படவுள்ளார்.

நாடாளுமன்ற பாதுகாப்பு மற்றும் சபாநாயகரின் உத்தரவுகளை நிறைவேற்றுவது படைக்கல சேவிதரின் பொறுப்பாகும்.


நாடாளுமன்ற உதவி படைக்கல சேவிதர் பதவிக்கு வெற்றிடம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.