2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

பாதாள உலக் கோஷ்டியைச் சேர்ந்த முக்கிய நபர் சிக்கினார்

Nirosh   / 2020 நவம்பர் 28 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் வர்த்தகம், பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த முக்கிய நபரெனச் சந்தேகிக்கப்படும் மஹரகமவைச் சேர்ந்த சமீர மதுஷங்க என்ற நபர் துப்பாக்கி, ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினாரால் நேற்று (27) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டபோது இவரிடமிருந்த ரஷ்ய தயாரிப்பு
மைக்ரோ ரக பிஸ்தோல், துப்பாக்கி ரவைகள், வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .