Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதும் போக்குவரத்து கட்டணங்களில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லையென நிதியமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸ் கட்டணம், ஓட்டோ கட்டணம் உட்பட பிற வாகனங்களுக்கான போக்குவரத்து கட்டணங்களில் எந்தவிதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லையென நிதியமைச்சால் மேலும் தெரிவிக்கப்பட்டதோடு, அத்தோடு தற்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையானது போக்குவரத்து கட்டணத்தை பொருத்த வரையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப்படவில்லையென, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .