பொரளை - கொட்டாவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

பொரளை – கொட்டாவ வீதி   தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையத்தில் பரவியுள்ள தீயின் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து தடைப்படும் நிலையில், குறித்த வீதியானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொரளை - கொட்டாவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.