2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

மகா போதியில் ராஜபக்ஷ சகோதரர்கள் வழிபாடு

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், ஜயஸ்ரீ மகா போதி விகாரைக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் வழிப்பாடுகளில் ஈடுபட்டனர்.

வடமத்திய மாகாண பிரதான மாகாநாயக்க தேரரான பல்லேகம ஸ்ரீனிவாச தேரரிடம் ஆசிபெற்ற பின்னர்,  உடமலுவட பகுதிக்கு சென்று ஆசிப் பெற்றனர். 

உடமலுவட பகுதியில் கூடியிருந்த தேரர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு ஆசி வழங்கினர். 

சமய வழிபாடுகளின் பின்னர் அங்கு கூடியிருந்த மக்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .