2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

முறையற்ற செயற்பாட்டால் 100 ஏக்கர் நிலப்பகுதி பாதிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முறையற்ற வகையில் கழிவுகள் அகற்றப்படுவதன் காரணமாக, கொழும்பு மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

முறையற்ற வகையில்  கழிவுகளை குவிப்பதால், பெறுமதியான நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .