லசந்த ​படுகொலை: ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி கைது

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில், ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) பிரசன்ன நாணயக்கார, குற்றப்புலனாய்வு பிரிவினரால், நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.


லசந்த ​படுகொலை: ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி கைது

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.