2021 மார்ச் 08, திங்கட்கிழமை

வாகன இறக்குமதி தடை தொடர்ந்தும் நீடிப்பு

S. Shivany   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இந்த விடயம் குறித்து வருட இறுதியில் ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார். 

இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ளதால்,  எதிர்காலத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம்  எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .