வாதுவை விவகாரம்: இருவருக்கு விளக்கமறியல்

வாதுவை, கடற்கரையிலுள்ள ஹொட்டலொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது, நால்வர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்விருவரும் நேற்று (09) கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்போது, அவ்விருவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அந்த விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்த, விளம்பர அதிகாரி உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


வாதுவை விவகாரம்: இருவருக்கு விளக்கமறியல்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.