விசேட ரயில் சேவை ஆரம்பம்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு  இலங்கைப் ரயில்வே  திணைக்களமானது 12 விசேட ரயில்களை சேவைகளை ஆரம்பித்துள்ளது. 

அதற்கமைய, இன்றிலிருந்து குறித்த ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்புக் கோட்டையிலிருந்து, காலை 7.20  மணிக்கு பண்டாரவளை வரை குளிரூட்டப்பட்ட ரயில்கள் சேவை ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கு இன்று காலை 6.50 இற்கும், கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு காலை 10 மணிக்கும் இவ்வாறு விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது.


விசேட ரயில் சேவை ஆரம்பம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.