விமானப் படை முகாம் விடுதியில் தீ பரவல்

தியத்தலாவை -விமானப் படையினரின் முகாமிலுள்ள படையினரின் விடுதியொன்றில்  இன்று பகல் திடீர் தீ பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதுடன், தீயை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மின்சார கோளாறே குறித்த தீ பரவலுக்கான காரணமாக இருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விமானப் படை முகாம் விடுதியில் தீ பரவல்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.