​ஹெரோய்ன் குற்றச்சாட்டு; சித்திக் உட்பட ஐவரும் விடுவிப்பு

சர்வதேசப் போதைப்பொருள் வர்த்தகரென அழைக்கப்படும் மொஹமட் சித்திக் உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஐவரும், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹெ​ரோய்ன் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்தனர் என்ற  குற்றச்சாட்டின் கீழ், மேற்படி ஐவருக்கும் எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


​ஹெரோய்ன் குற்றச்சாட்டு; சித்திக் உட்பட ஐவரும் விடுவிப்பு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.