2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 18 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வடமராட்சி கல்வி வலயத்தில் சித்தியடைந்த மாணவர்களை கொமர்ஷல் வங்கியின் நெல்லியடிக் கிளை கௌரவித்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்படுவதையும் பரிசில் பெற்ற மாணவர்களையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X