2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கருங்காலி மரங்கள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த கருங்காலி மரக் குற்றிகளை ஒருகொடவத்த களஞ்சியசாலையில் புதன்கிழமை (02)  இலங்கை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான 420 மெற்றிக்தொன் கருங்காலி மரங்கள் 28 கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .